Monday, March 22, 2010

காதணிகள்(தொங்கும் தோடு)








தேவையானவை

மணிகள் - 2
குண்டுசி கம்பிகள் – 2
வளையங்கள் - 2

குரடுகள்
கம்பி வெட்டும் குரடு
கம்பி வெட்டும் குரடு

செய்முறை

ஒரு குண்டுசி போன்ற கம்பியை எடுத்து முதலில் சின்ன மணியை கோர்க்கவும்,பின் பெரிய மனியை கோர்க்கவும்.
90 டிகிரி அளவில் வைத்து வளைத்து மீதியை வெட்டி விடவும்.
வளத்து வைத்துள்ள மனியில் வளையங்களை மாட்டி அதில்
கொக்கியை மாட்டி விடவும். அழகான தொங்கும் கம்மல் ரெடி.
இதே போல் உங்களுக்கு விரும்பிய ரெடிமேட் டிசைன் வாங்கி அதிலும் இதே போல் செய்யலாம்.

7 comments:

Malini's Signature said...

Super viji :-)

பனித்துளி சங்கர் said...

ஆஹா இது நல்லா இருக்கே ! பகிர்வுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள்
. அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .

மீண்டும் வருவான் பனித்துளி !

vanathy said...

Viji, very nice. I want the yellow ear ring.

இமா க்றிஸ் said...

காதணிகள் அழகா இருக்கு விஜி. முதல் மூன்று படங்களும் க்ளியரா தெரியல. எனக்கு நெட் ப்ராப்ளம். அதனால தான் என்று நினைக்கிறேன். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு திரும்ப வந்துபார்க்கிறேன்.

Vijiskitchencreations said...

இமா நிங்க சொல்வது சரி. முதல் மூன்று படங்களும் கொஞ்சம் சரியா இல்லை. போட்டோ க்ராபர் சொல்வது முற்றிலும் சரியே.வாங்க
வானதி உங்களுக்கு இல்லாத்தா?

பனித்துளி முதல் வருக்கைக்கு நன்றி.

மீண்டும் மீண்டும் வாங்க.நிங்க சொன்னவுடன் எடுத்துவிட்டேன்.

Jaleela Kamal said...

விஜி எல்லாத்திலும் கலக்கல் விஜி சூப்பர் இதுபோல தோடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.