Monday, July 1, 2013

சம்மர் க்ராப்ட்ஸ் (Candy Roses, Hearts)

என் மகளுக்கு இங்கு சம்மர் வெக்கேஷன் விட்டாச்சு. வீட்டில் ஒரே பிஸியாகிட்டது. ஏதாவது அவளுக்கு கூடவே நான் இருந்து ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் செய்துட்டே இருக்கனும். அவளே விதவிதமாக கேண்டி ரோஸஸ், ஹார்ட்ஸ். பட்டர்ப்ளை போன்றவற்ற கேண்டி மோல்டில் ஊற்றி நன்றாக ப்ரிஸ் செய்து ப்ஃரெண்ட்ஸுக்கு குடுத்தா. இதோ உங்கள் பார்வைக்காக.