Wednesday, December 19, 2012

கிறிஸ்மஸ் ட்ரீ ஒர்னமெண்ட்


கிறிஸ்மஸ் அலங்கார ஒர்னேமெண்ட்ஸ்.
என் மகள் திவ்யா Foam Material il செய்தது.











Tuesday, December 18, 2012

Kids Art Contest




குழந்தைகளுக்கான ஒரு அரிய வாய்ப்பு. ஒவியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் எல்லாரும் கலந்துகொள்ளலாம். நல்ல ஒரு என் இனிய இல்லம் என்கிற வலைபூவில் இந்த குழந்தைகளுக்கான போட்டி நடைபெறுகிறது. அதில் நிறய்ய பரிசுகள் எல்லாம் உங்க வீட்டு செல்லங்களுக்காக காத்திருக்க்றது. வாங்க  வரையுங்க வெல்லுங்க பரிசை.

போட்டில் கலந்துகொள்கிர எல்லோருக்குன் என் வாழ்த்துக்கள்.

http://en-iniyaillam.blogspot.com/2012

போட்டிக்கான விதிமுறைகள் எல்லாம் இந்த வலைபூவில் உள்ளது.
அவசியம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தெரியபடுத்தவும்.

என் வீட்டு செல்ல குழந்ந்தைகளின் வரைபடமும் அனுப்பியிருக்கேன்.



Friday, November 30, 2012

Organic Garden Veggies






இந்த வருட எங்க வீட்டு தோட்ட சாகுபடி:
முதலில் பீன்ஸ் எடுத்துகோங்க, அடுத்து வெள்ளை முள்ளங்கி, அடுத்தது செர்ரி டொமேட்டோஸ். மீதி லோரியில் லோட் ஆகிட்டே இருக்கு.
வெள்ளரிக்காய்
ப்ளம்ஸ்
இவை எல்லாமே நாச்சுரல மண்ணில் போட்டு விளைந்தது.எங்க வீட்டவருக்கு தொட்டியில் போட்டு வளரவிட அவ்வளவாக இஷ்டமில்லை.அந்த மண்ணில் கூட கலப்படம் இருக்கு.அதனால் உனக்கு முடியும் என்றால் நம் வீட்டு மண்ணில் விதைகள் போட்டு பார், வளர்ந்தால் நல்லது, இல்லை என்றால்வருத்தபட வேண்டாம். உரமும் ஒன்றும் கெமிக்கல் இல்லை.வெறும் அரிசி களைந்த தண்ணிர், காப்பி டிகாஷன் இது தான் எங்கள் வீட்டு உரம்.அதனால் கொஞ்சம் லேட்டாக விளைந்தது.இன்னும் படங்கள் வந்து கொண்டே இருக்கிறாது. வெள்ளாரி, ப்ளம்ஸ், வெண்டை வருகிறது நிறய்ய இருப்பதால் லாரியில் லோட் ஏற்றி வந்துகொண்டே இருக்கிறது.  இப்போது  பீன்ஸ், முள்ளங்கி, செர்ரி டொமேட்டொஸ் மட்டும் தான் வந்தது.




Monday, November 19, 2012

திருமணநாள்

இன்று எங்களின் திருமண நாளுக்கு ஒரு சின்ன மெனு செய்தேன்.
என் குட்டிஸ் எல்லாம் சேர்ந்து ஒரு கார்ட்+கப் கேக் செய்து குடுத்தாங்க. மிக டேஸ்டியாகவும் நல்லாவே இருந்தது. கொஞ்சம் ஹெல்ப் செய்தேன்.
என்னவர் ஒரு டிசைனர் நெட்டட் ஸாரி, ஒரு இயரிங் வாங்கி குடுத்தார். மாலையில் பெட்டுச்சீஸ் பீஸ்ஸா, பாஸ்தா, வெஜ் லசாங்கா. பிங்க் லெமனேஐட், ராஸ்பெர்ரி ஐஸ்ட்  டீ, சாக்லேட் லேயர் கேக். இதெல்லாம் என் மகள் செலக்ட் செய்த மெனு.



வீட்டில் நான் செய்ததது.சேமியா பாயசம், மலபார் கீ ரைஸ், அவியல். உருளை வறுவல்.சாம்பார். பப்படம். க்ரான்பெர்ரி ஊறுகாய். தயிர்.







Tuesday, November 6, 2012

அமெரிக்கா எலக்‌ஷன்

நாங்களும் ஒட்டு போட்டு வந்தோம், இங்கு குழந்தைகளோடு போகலாம். குழந்தைகளுக்கு டம்மியாக நேற்றே ஒட்டு போட சொல்லி அவங்களுக்கும் அந்த ஒரு ப்ஃலிங்க் வரணும் என்றும் அவங்களும் தெரியவேண்டும் என்று அவங்க பள்ளியில் ட்ரையல் வெச்சாங்க. என் மகளும் வந்து மம்மி நான் வோட் போட்டேன் என்று சந்தோஷமாக வந்து சொன்னது மட்டும் இல்லாமல் இன்று யார் வெற்றி பெறுவார்கள் என்று டிவியை பார்த்து தூங்கிட்டாங்க.
மீண்டும்  பராக் ஒபாமா வெற்றி. அதை அவருடைய்ய சொந்த இடமான சிக்காகோவில் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்கிறார்.மிகவும் சந்தோஷமாக இருக்கு.
வாழ்த்துக்கள் ஒபாமா.

எங்க நாட்டின் செனட்டர் எலிசபெத் வாரான் வெற்றி பெற்றார். வாழ்த்துக்கள் வாரன்.







Friday, October 26, 2012

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3

இசை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இதை பிடிக்காதவர்கள் என்று உலகத்தில் யாரும் கிடையாது.
விஜய்  டிவிக்கு நன்றி சொல்லியேயாக வேண்டும்.  உலகத்தில் உள்ள எல்லோருடைய்ய வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இது ஒன்று தான்.
எங்கு சென்றாலும் இது தான் பேச்சு. சூப்பர் சிங்கர் பட்டம் யாருக்கு என்று இத்தனை மாதங்களாக இருந்தது இன்று ஒரு நல்ல நாளாக அதுவும் ஆச்சரியத்தோடு பட்டத்தை ஒரு மிகப்பெரிய இசை கலைஞர் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் கையால் பெறுவது என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாது, அதை இன்று ஒரு சிறுவன் ஆஜித் தன் திறமை நன்றாக பாடி அதை வென்று விட்டான்,

முதல் இடத்தை வென்ற  ஆஜித் என்கிற சின்ன பையன் எவ்வளவு பெரிய ஜனகூட்டத்தின் முன் சற்றும் மனம் தளர விடாமல் எந்த பயமும் இல்லாம் கேஷுவலாக பாடி அழகான ஏ ஆர் ரஹ்மானின் இசையின் பாட்டை பாடி உலகத்தில் உள்ள எல்லார் மனதிலும் இடம் பிடித்து மொத்த ஒட்டையும் வென்று சூப்பர் சிங்கர் என்ற பட்டத்தை வென்றார்.சின்ன அழகு சிங்க குட்டி ஆஜித் வென்றது பெரிய ஒரு விஷயம். வாழ்த்துக்கள் ஆஜித்.லவ்லி ஹான்சம். அழகு சிங்ககுட்டி.

ஆஜித வாழ்க மேலும் மேலும் பல புது இசை கலைஞர்களின் வாய்ப்பை பெற வாழ்த்துகிறேன்.
அடுத்த 2 வது இடத்தை வென்ற எங்கள் நாட்டு இசை குயில் ப்ரகதி  இந்த பெண்ணும்  தன் சின்ன வயதிலே கர்நாடக  இசை பயின்று விடா முயற்ச்சியால் வென்றுவிட்டது மா பெறும் பாக்கியம்.வாழ்த்துக்கள் ப்ரகதி

யாழினி என்ற சின்ன குயில் தன்னுடைய்ய கடின முயற்ச்சியால் 3 வது இடத்தை எட்டி பிடித்தார். வாழ்த்துக்கள் யாழின்.
இசையின் வெற்றியை நானும் உங்க எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
மற்றும் கௌதம், சுகன்யாவுக்கும் வாழ்த்துக்கள்.


 Congrats Aajeedh.
Congrats Pragathi.
Congrats Yazhini.

Airtel Super Singer  Aajeedh.

 
 
Thanks to Vijay tv.

Tuesday, August 28, 2012

Onam ஒணம்

 ஓண விழா கொண்டாடும் எல்லோருக்கும் என் ஓண ஆசாம்சகள்(வாழ்த்துக்கள்)

இந்த நாள் இணிய நாளாகட்டும் என்று வாழ்த்தி ஓண சத்தியா சாப்ப்பிடவும்

நான்  இந்த தடவை பெரிதாக ஏதும் செய்யவில்லை. அப்பா மறைந்து 4 மாதம் தான் ஆகிறது.
இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் பண்டிகையை முடக்கவிட கூடாது என்று சொன்னதினால்

அவியல், நேந்திரங்காய் சிப்ஸ். அடை பாயசம்,படங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

நான் பிறந்த ஊரில் இன்று மிக கோலகலமாக நடக்கும் இந்த ஓண பண்டிகை. பத்து நாட்களும் வீட்டின் முன் முற்றத்தில் பூக்களினால் கோலமிட்டு அதில் பூவைத்து அலங்காரம் செய்து அதை கடவுளாக நிணத்து தினமும் பூதிய பூக்களை வைத்து அலங்காரம் செய்வது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
ஓண ஊஞ்சல், அத்தப்பூ, தாலபொலி,லைட்களினால் தெருவுகளில் ம்ரங்களில் எல்லாம் அலங்காரம் செய்து இருப்பார்கள். இது ஒரு மாதம் முன் தொடங்கிவிடும். ஒணம் முடிந்த மறு நாள் பரேட் இருக்கும். அந்த பரேடில் எல்லா ஊர்காரர்களும் அவங்க ஒரு டாபிக் வைத்து லைட் டெக்ரேஷன் செய்து ஓணம் முடிந்த மறு நாளில் பரேட் வைப்பார்கள். இதற்க்கு மிக பெரிய கூட்டம் வரும்.
இதெல்லாம் நான் சின்ன வயதில் பார்த்து ரசித்தது. இப்ப எல்லாம் டிவியில் பார்பதோடு சரி.

ஆனால் இங்கு கேரளா அசோஷியஷினில் ஒண ப்ரோக்கிரம் எல்லாம் ரடக்கும் அதில் நாங்க எல்லாம் கலந்துகொண்டு பாட்டு, நடனண். மாறுவேடப்போட்டி, குழந்தைகளுக்கு க்ராப்ட்ஸ், ட்ராயிங், பேச்சுபோட்டி. தாலெபொலி போன்றவை எல்லாம் வைப்பார்கள். ஓண சத்யாவும் உண்டு. நன்றாக நடக்கும். உங்களுக்காக் இதோ கேரளாவில் ஒணத்தன்று நடக்கும் இந்த பூ டெக்கெரேஷனும், ஓண் சத்யாவும் தான் அங்கு ஸ்பெஷல்.









Thursday, August 23, 2012

ஏர்டெல் இசைமழை -Soothing Performance



இசைக்கும் மொழி, ஜாதி,மதம் என்று எதுவும் இல்லை என்பது சான்றோர்கள் சொன்ன வாக்கு அது உண்மை. அதே போல் இசையால் மட்டும் தான் இதயத்தையும் இதயத்தில் உள்ளே போகவும் முடியும் என்பதை இன்று விஜய் டிவியில் ஏர் டெல் ஸூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 கர்நாடிக் ரவுண்டில் எல்லோருடைய மனதையும் ஒரெ நொடியில் மெய் சிலிர்க்க வைத்துவிட்டான் கௌதம். என்ன ஒரு பாவனை, கண்களில் ஒரு ரசனை வார்த்தைகளில் ஒர் உயிர். அப்படியே அந்த கர்ணா என்கிற கதாபாத்திரத்தை எம் எஸ்.வி அவர்களின் கம்போசிங்கில் எல்லோரு உள்ளத்தையும் உருக வைத்துவிட்டான் கௌதம்.
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.
கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும்.
மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.
இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட ப்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார்.
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும். மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட ப்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார். http://www.youtube.com/watch?v=dvel0-pluNw
நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் எல்ல குழந்தைகளுமே என்ன ஒரு அவங்க வயதுக்கு இது ஒரு பெரிய சாதனை தான்.கடின ப்ராக்டிஸ் செய்தால் கூட அந்த மேடையில் பாடும் போது ஏதோ ஒரு சின்ன வார்த்தை உச்சரிப்பில் கூட அந்த ஒட்டு மொத்த உழைப்பும் போய் விட கூடிய்ட இந்த நேரத்தில் அதனை அவ்வளவு மனதை உருக்கியதும் எல்லா பெரிய வித்வானகளும் பெரிய பெரிய பாடகர்களின் முன் பாடும் போது ஒரு நம்மளையும் அறியாமல் ஒரு வித பயம் வந்துவிடும்.அதிலும் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாருக்குமே ஒரு தனி பயம் இருக்கும். மேடையில் பாடுவது என்பது ஒரு பெரிய கலை. அதிலும் வாய் பாட்டு என்றால் நிறய்ய விஷயங்கள் நாம் கடைபிடித்து பாடவேண்டும்.இந்த விஜய் டிவியின் இந்த ஏர் டெல் சூப்பர் ஸிங்கர் ஜூனியர் 3 பாராட்ட வேண்டியது. அதிலும் இன்றைக்கு நடந்த இந்த கர்நாடிக் ரவுண்டில் கௌதம், ப்ரகதி, அஞ்ஞனா, யாழினி மற்றும் பல குழந்தைகள் பாடியது அற்புதம் . பாராட்ட வார்த்தைகள் இல்லை.இன்றைக்கு பாடின கௌதம் தன் பாட்டு கற்றுகொண்ட கஷ்டத்தை தன்னோட தந்தை ஸ்டேஜில் சொல்லும் போது எல்லோருடைய்ய கண்களிலும் வெள்ளம் புரண்டோடியது. கௌதம் தன் இசையால் இன்றைக்கு பாடிய பாட்டினால் எல்லோருடைய்ய மனதிலும் ஒரு ஆழமான இடத்தை பிடித்து விட்டார்,எல்லோரையும் புல்லரிக்க வைத்துவிட்டது அந்த கர்ணனின் உள்ளதை என்கிற பாடலினால் அதன் ம்யூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி அவர்களை இந்த தருணத்தில் நாம் எல்லோரும் பாராட்டபட வேண்டிய ஒன்று. எப்பவும் எங்கும் இந்த பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். ப்ரகதி என்கிறவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சின்ன வயதில் இருந்தே பாடு கற்று அவரும் நன்றாகவே பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார். http://www.youtube.com/watch?v=dvel0-pluNw

Tuesday, July 31, 2012

பூக்கள் பூக்கள்



இந்த வருடம் நம்ம வீட்டில் பூத்த பூக்கள். பேர் தெரியவில்லை. உங்க  யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

முதலில் பூக்கும் பிறகு அது இலைகளாக மாறிவிடும்.
இந்த பூவின் கலர் ஆனால் பார்க்க மிக்க அழகு. பர்பிள்+பிங்.
அடுத்தது பியோனி. இதுவும் லைட் பிங்.
அடுத்தது பிங் ரோஸ்
கடைசியாக மஞ்சள் பூ அதன் பேர் தெரியாது, இது ஜூலை மாதம் மட்டும் தான் பூக்கும்.






Tuesday, June 5, 2012

அப்பாவின் இழப்பு

என் வலையுலக நட்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.உங்க  எல்லார் பிரார்தனயும் தான்  எனக்கும்  என் குடும்பத்துக்கும்
என் அம்மாவிற்கும் மன ஆறுதலாக இருக்கு. என் எல்லா நண்பர்களும் போனிலும், ஈமெயிலும் ஆறுதல்கள் தெரிவித்த
எல்லாருக்கும் நன்றி.
என் அப்பாவின் திடீர் இழப்பு (ஹார்ட் அட்டாக்) முன் தினம் என்னோடு தமிழ் புத்தாண்டுக்கு போனில் பேசினார்
அடுத்த நாள் காலை என் வீட்டில் இந்த செய்தி வந்ததும் என்னால் நம்ப முடியவில்லை.
 
என் அப்பாவின் பிரிவு தாங்க முடியவில்லை இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வருகிரேன்.
அப்பாவின்  பிரிவால் என் அம்மா தான் இப்ப தனியாகவும் அதை நினைத்து வருத்த பட்டுகொன்டீருக்கிரீரார்கள்.
என் எல்லா உடன்பிறதவர்களும் சென்னையில் இருப்பதால் மேலும் அம்மா மட்டும் கேரளாவில் தானியாக 
 இருப்பதை நினைத்து எனக்கு மிகுந்த கவலையும் சங்கடமும் மனதுக்கு சங்கடம் இருந்து கொண்டே இருக்கு.
 
 
 
அப்பா நல்ல ஹெல்தியானவரும் அதே  சமயம் எந்த ஒரு நோயும் இல்லை. மதியம் 2 மணிக்கு நெஞ்சு வலி
என்று அம்மாவிடம் சொல்லி உடனே அம்மா தண்ணீர் குடுத்ததும்  நான் படுத்து கொண்டே டி வி பார்கிறேன்
என்று சொல்லி படுத்துவிட்டார் அவளவு தான் எல்லாமே முடிந்து விட்டது. அப்பா இப்போதும் எப்போதும்
எங்க கூட இருந்து எங்களுக்கு ஆசிர்வாததிபார் என்று நினைத்து நானும் மீண்டும் உங்க எல்லோரையம்
சந்திக்கிறேன்.
 

Saturday, May 12, 2012

MOTHERS DAY

WISH YOU A HAPPY MOTHERS DAY

Monday, April 16, 2012

பெரும் துயரம்
இன்று எங்கள் அப்பா இறைவனடி எய்தினார்.
என்றும் என்றும் மறக்கமுடியாத உங்கள் அன்பும் அரவனைப்பும் என்னால் எப்போதும் விலைகொடுத்தாலும் கிடைக்கத என் பாசமிகுந்த அப்பாவுக்காக நானும் எங்கள் குடும்பமும் ஆழந்த இந்த தருனத்தை வார்த்தகளால் சொல்ல முடியவில்லை.




Saturday, March 24, 2012

பிறந்தநாள் இனிப்பு பைனாப்பிள் வீப்
















இன்று என் பிறந்தாளுக்கு எளிதில் செய்ய கூடிய இனிப்பாக பார்த்து செய்தது. எனக்கு இந்த இனிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு ஒரு குக்கரி ஷோவில் எனக்கு இதற்க்கு பரிசு கிடைத்த இனிப்பு. நிங்களும் எல்லோரும் செய்து பாருங்க ரொம்ப சிம்பிள் & டேஸ்டி.



http://www.vijisvegkitchen.blogspot.com/





Thursday, March 8, 2012

மகளீர் தின வாழ்த்துக்கள்





















உலகத்தில் உள்ள எல்லா மகளீருக்கும் என் அன்பான மகளீர் தின வாழ்த்துக்கள்.




Monday, February 13, 2012

VALENTINES DAY CRAFTS









HAPPY VALENTINES DAY TO ALL MY FRIENDS


Saturday, January 28, 2012

Horse Maganet











Matrials


plaster of paris powder - 1 pkt
water - 4 table spooon
plastic mold -
paint - water colours
brush -
maganetic sheets - 1

செய்முறை

ஒரு பௌலில் பௌடர், தண்ணிர் சேர்த்து நன்றாக போர்க்கால் கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
ப்ளாஸ்டிக் மோல்டில் எடுத்து ஊற்றவேண்டும்.
6 மணிநேரம் காயவிடவும். நன்றாக காய்வில்லை இல்லை மேலும் 2 மணிநேரம் வைக்கவும்.
எடுத்து ஒரு சாண்ட் பேப்பரால் ஸ்க்ரப் செய்யவும்.
பெயிண்டை ஒரு பௌளில் விட்டு கொஞ்சம் தண்னிர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கோட் அடிக்கவும். ஐந்து நிமிடம் கழிந்து மீண்டும் ஒரு கோட் குடுத்து நன்றாக காய விடவும்.
மாக்னடிக் ஷீட எடுத்து குதிரையின் பின் ஒட்டி ப்ரிட்ஜில் ஒட்டலாம்.



Sunday, January 1, 2012

HAPPY NEW YEAR

WISH YOU A HAPPY NEW YEAR WISHES TO ALL MY BLOG FRIENDS AND FAMILIES