Saturday, January 1, 2011

பென்சில் ஹோல்டர்


என் மகள் திவ்யா செய்தது.

மில்க் பாக்ஸ்(அட்டைபெட்டி)யில் செய்த்தது.

தேவையானவை


பழைய மில்க் கார்டன் பாக்ஸ்
அல்லது ஜூஸ் பாக்ஸ் - 1
கத்தரிக்கோல்
க்ளு
பழைய மாக்ஸின் படங்கள்


பென்ஸில்,பேனா மற்றும் எல்லாம் போடலாம்.

செய்முறை

மில்க் கார்டன் பாக்ஸை நன்றாக சுத்தம் செய்து காய வைக்கவும்.
அதை நமக்கு வேண்டிய அளவில் வெட்டி வைக்கவும்.
உள்ளே க்ளு தடவி மாகஸின் பேப்ப்ரரை ஒட்டிவிடவும்.
வெளியிலும் அதே போல் க்ளு தடவி மாகஸின் பேப்பரை ஒட்டி காய விடவும்.
காய்ந்த பின்பு 3 டி வைத்து டிஸைன் வரைந்தும் வைக்கலாம்.
ஸ்டோன்ஸ் ஒட்டலாம்.

இது ஜஸ்ட் மாகஸின் பேப்பரை ஒட்டி மேலே ஷைனிங் பேப்பர் ஒட்டிவிட்டது.
சிறு குழந்தைகளுக்கு க்ராப்ஸ் செய்ய கற்று கொடுக்கலாம்.
இதில் பேனா, பென்ஸில், மார்க்கர், க்ரயான் போன்றவை போட்டு வைக்கலாம்.


4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

மகளுக்கு என் வாழ்த்துக்கள்:)!

Jaleela Kamal said...

ரொம்ப அருமை விஜி, உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

திவ்யாவுக்கு என் வாழ்த்துக்களியும்,பாராட்டுகளையும்,என்அன்பினையும் சொல்லுங்கள் விஜி.

குறையொன்றுமில்லை. said...

தாய் எட்டடி பாஞ்சா குட்டி 16 அடி பாயனுமில்லையா அதான்.:)