Friday, July 23, 2010

க்ராப்ட்ஸ்(Summer Playdate Crafts)






















சம்மர் விடுமுறையானதினால் என் மகள் தன் தோழிகளுடன் ப்ளேடேட் அன்று செய்த சில சின்ன க்ராப்ட்ஸ் இதோ, பார்த்துவிட்டு சும்மா போன எப்படி நிங்களும் ஏதாவது உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க, கேட்டால் சந்தோஷமா இருக்கும்.



இங்கு சம்மர் விடுமுறை நடக்கிறது. அதற்க்கு பிள்ளைகள் தங்களுடன் படிக்கும் தோழிகளுடன் கலந்தோசித்து ஒரு நாள் உன் வீட்டில் நான் வருவேன் ஒரு நாள் நீ என் வீட்டிற்க்கு வா என்று பேசி நன்றாக ப்ளான் செய்து என்னவெல்லாம் விளையாடலாம் எங்கெல்லாம் போகலாம் என்று கலந்தோசித்து செய்வது வழக்கம்.


முதலில் என் மகள் தன் தோழி விட்டிற்க்கு சென்றால் அங்கு வேற தோழிகளும் வந்து எல்லாரும் அவங்க வீட்டில் நீச்சல் குளம் இருக்கு அங்கு நன்றாக விளையாடிட்டு சாப்பிட்டு அடுத்தது யார் வீட்டில் என்று முடிவெடுப்பார்கள்.


அடுத்து எங்க வீடு வந்தாங்க எல்லாரும் சேர்ந்து முதலில் க்ராப்ட்ஸ், அடுத்து

பெயிண்டிங்,அடுத்து slide,sweing,bouncing, soccer,skipping,insturmental music,story telling lunch என்று ப்ளான் அதில் முதலவதாக க்ராப்ஸ்.


என் மகள்+அவ தோழி சேர்ந்து செய்த இந்த க்ராப்ஸ்.

ஒர்காமி பேப்ப்ரில் கப்ஸ்
செனியல் ஒயரில் ஹனி பி
செனியல் ஒயரில் ப்ளவர்
செனியல் ஒயரில் குரங்கு
பீட்ஸில் பேரேஸ்லெட்

தேவையானவை
Chenille Sticks
Scissors
Glue
Card Stock or construction paper


4 comments:

இமா க்றிஸ் said...

கைவினைகள் எல்லாமே அழகாக இருக்கின்றன.
குரங்கு சுப்பர்ப், பரிமாணங்கள் சரியாக வரச் செய்து இருக்கிறார். மகளுக்கு என் பாராட்டுக்கள். ;)

ஜெய்லானி said...

சூப்பர்ரா இருக்கு..!!

athira said...

அனைத்திலும், மங்கிப்பிள்ளைதான் அழகாக இருக்கிறார் என மகளிடம் சொல்லுங்கோ விஜி.

Vijiskitchencreations said...

இமா,ஜெய்,அதிரா நன்றி.கண்டிப்பா சொல்லிவிடுகிறேன்.