Friday, March 26, 2010

தஞ்சாவூர் ஆலிலை கிருஷ்னன் (கேன்வாஸ்)











இந்த பெயிண்டிங் நான் முதல் தடவையாக கேன்வாசில் செய்தது.

எனக்கு தாஞ்சாவூர் பெயிண்டிங் பிடிக்கும்.
ஆனல் அதனுடிய்ய எல்லா பொருட்களும் இங்கு எனக்கு கிடைக்கவில்லை
சரி அதே போல் கேவாசில் செய்யலாம் என்று முடிவு செய்து
நான் வரைந்து பெயிண்டிங் செய்தது.

தேவையானவை

கேன்வாஸ் போர்ட்
ஸ்டோன்ஸ்,க்ளிட்டஸ்
கலர் பெயிண்ட்ஸ்,
ப்ரஷ்கள், க்ளூ, ட்ரேஸிங் பேப்பர்
டிசைன்.

முதலில் கேன்வாஸில் பேஸ் கலரை பெயிண்ட் செய்து ஒரு நாள் காய விடவும்.

காய்ந்த பின் அதில் நமக்கு விருப்பமான டிசைனை கார்பன் பேப்பர் வைத்து கேன்வாஸ் போர்டில் வரையவும்.

பின் விரும்பிய கலரில் தட்டை ப்ரஷ்,மெல்லிய ப்ரஷ் வைத்து
பெயிண்டிங் செய்யவும்.

ஒரு நாள் காயவிடவும். காய்ந்தபின் க்ளு வைத்து கலர் ஸ்டோன்ஸ் வைத்து கை,கழுத்து டிசைனுக்கு நகைகள் வைத்து
அழகுபடுத்தவும்.

பார்டருக்கு கோல்டன் பேப்பர் வைத்து அழகுபடுத்தலாம்.

இதை கண்னாடி ப்ரேம் போடாமல் அப்படியே மாட்டலாம்.
இது பக்கத்தில் இருந்து பார்பதை விட கொஞ்சம் தள்ளி இருந்துபார்பதற்க்கு ஒர்ஜினல் தஞ்சாவூர் பெயிண்டிங் போல் நன்றாக இருக்கும்

8 comments:

அண்ணாமலையான் said...

சூப்பரா இருக்கு..

vanathy said...

Viji, very nice.

Malini's Signature said...

Nice Viji

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது விஜி...சூப்பர்ப்

முற்றும் அறிந்த அதிரா said...

முதல் தடவையிலேயே கலக்கிட்டீங்க விஜி... பெயிண்டிங்கைச் சொன்னேன்.

Vijiskitchencreations said...

வாங்க அண்ணாமலையான் வேலை எல்லாம் முடிந்ததா? நன்றி

நன்றி வானதி,ஹர்ஷினி.

கிதா ஊர்லிருந்து வந்தாச்சா?
அதிரா ஆமாம் அங்கு அங்கு கொஞ்சம் டச்சப் எல்லாம் செய்து எப்படியோ ஒரு வழியா முடித்தேன். இதை முடிக்க நார்மலா எல்லாருக்கும் ஒரு வாரம் ஆகும். ஆனால் நான் முடித்தது 1 மாததிற்க்கு மேல் ஆகிவிட்டது.நன்றி.

Jaleela Kamal said...

VIJI ROMPA SUPER,

Vijiskitchencreations said...

jalee thanks.