Thursday, July 23, 2009

ஸுக்கினி காய்





இந்த காய் எங்க வீட்டு தோட்டதில் விளைந்தது.
இதில் நிறய்ய சத்துக்கள் அடங்கியுள்ளது.
இதில் நிறய்ய உணவுகள் நான் செய்திருக்கேன்.
இதன் ரெசிப்பிஸ் கூடிய விரைவில் போடுகிறேன்.

Friday, July 17, 2009




இது நாங்கள் ஆப்பிள் பறிக்க சென்றபோது எடுத்தது.
உண்மையிலே இது பார்க்க அவ்வள்வு நன்றாக இருந்தது
சொல்வதை விட நேரில் பார்த்தால் தான் புரியும்,
பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் வேண்டாம்,
இதோ உங்களுக்காகவே இந்த படம்.
இதில் நான் நிறய்ய ஸ்விட்ஸ் செய்துள்ளென்.
இதன் ரெசிப்பிஸ் விரைவில் வருகிறது

sceneries





இந்த மரத்தின் பேர் மேபிள்.
இந்த படம் குளிர் காலத்தில் ஸ்னோ கொட்டி முடிந்ததும் இப்படி தான் இருக்கும்
உடனே எடுத்தது.
இதில் ஸ்னோ நிறய்ய ஒட்டி பார்பதற்க்கு நல்ல
இயற்க்கை காட்சி நன்றாக இருந்ததினால் எடுத்தேன்.

sceneries




இது எங்கள் வீட்டின் முன்புறம் இருக்கிற பிங்க் ப்ளாவ்ர் ட்ரி.
இதன் தோற்றம் பார்க்க நன்றாக இருக்கும்.
இது ஸ்ப்ர்ங் டைம்மில் நன்றாக் பூத்து குலுங்கும்.
அதே போல் ஒரு மாதம் தான் இது இப்படி இருக்கும்
பின் அது பச்சை இலையாக மாறிவிடும்.

Flowers




இந்த மஞ்சள் பூ எங்க வீட்டு தோட்டதில் பூத்தது.
இது பார்க்க நல்ல பெரிய பூ. இதில் நிறய்ய
கலர்கள் இருக்கு.